யாழ்.குடாநாட்டில் 64 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று! - Yarl Voice யாழ்.குடாநாட்டில் 64 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று! - Yarl Voice

யாழ்.குடாநாட்டில் 64 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று!



யாழ். மாவட்டத்தில் இன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளான 64 போர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 14 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூட பிசிஆர் பரிசோதனைகளிலேயே குறித்த தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 40
யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 10
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 05
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு -  05 
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 01
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 01

0/Post a Comment/Comments

Previous Post Next Post