முடக்கத்தில் இருந்து நாளையதினம் விடுவிக்கப்படுகிறது கொடிகாமம் - சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice முடக்கத்தில் இருந்து நாளையதினம் விடுவிக்கப்படுகிறது கொடிகாமம் - சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice

முடக்கத்தில் இருந்து நாளையதினம் விடுவிக்கப்படுகிறது கொடிகாமம் - சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு கொடிகாமம் of J/326-J/327 கிராம சேவகர் பிரிவு இன்றுடன் 15 நாட்கள் நிறைவடையும் நிலையில் குறித்த பகுதி நாளை முடக்கத்தில் இருந்து விடுவிப்பதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post