முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரேற்றி ஐங்கரநேசன் அஞ்சலி - Yarl Voice முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரேற்றி ஐங்கரநேசன் அஞ்சலி - Yarl Voice

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரேற்றி ஐங்கரநேசன் அஞ்சலி
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன்  முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் தமிழ்த் தேசிய விடுதலைப் போரட்டத்தின் ஆயுதப்பலம் முறியடிக்கப்பட்டு படைக்கலன்;கள் மூச்சிழந்தபின்னர் தமிழ் மக்களிடம் இன்று எஞ்சியிருக்கும் வலிமையான ஆயுதங்கள் கண்ணீரும் நினைவுகளும் மட்டும்தான். 

நாம் வாழ்ந்ததையும் வீழ்ந்ததையும் வரலாறாக வருங்காலத் தலைமுறைகளிடம் கையளிப்போம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தலுக்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில் எங்கள் எல்லோரது வீட்டு முற்றங்களும் முள்ளிவாய்க்கால் முற்றங்கள் ஆகட்டும்.
 

0/Post a Comment/Comments

Previous Post Next Post