முல்லைத்தீவு காணி விவகாரத்தில் பிரதேச மக்களுக்கே முன்னுரிமை - அமைச்சர் சமல் ராஜபக்ச உறுதியளித்ததாக அங்கஜன் தெரிவிப்பு - Yarl Voice முல்லைத்தீவு காணி விவகாரத்தில் பிரதேச மக்களுக்கே முன்னுரிமை - அமைச்சர் சமல் ராஜபக்ச உறுதியளித்ததாக அங்கஜன் தெரிவிப்பு - Yarl Voice

முல்லைத்தீவு காணி விவகாரத்தில் பிரதேச மக்களுக்கே முன்னுரிமை - அமைச்சர் சமல் ராஜபக்ச உறுதியளித்ததாக அங்கஜன் தெரிவிப்பு

 


முல்லைத்தீவு மகாவலி காணி விவகாரத்தில் பிரதேச மக்களுக்கே முன்னுரிமை என அமைச்சர் ஷமல் ராஜபக்ஸ அவர்கள்  அங்கஜன் எம். பி. உட்பட ஆளும்தரப்பு தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களான  இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,  காதர் மஸ்தான்,  இராமேஸ்வரன் ஆகியோரிடம் உறுதியளித்தார்.

முல்லைத்தீவு மகாவலி காணி விவகாரம் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படுவது குறித்து இன்று விரிவாக  அமைச்சர் சமல் ராஜபக்ஸவுடன் ஆளும்தரப்பு தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் பாராளுமன்ற அலுவலகத்தில் கலந்துரையாடினர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post