கொரோனா தடுப்பூசி ஏற்றிய கிளி. ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுக்கு ஒவ்வாமை -30 பணியாளர் வரை பாதிப்பு- - Yarl Voice கொரோனா தடுப்பூசி ஏற்றிய கிளி. ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுக்கு ஒவ்வாமை -30 பணியாளர் வரை பாதிப்பு- - Yarl Voice

கொரோனா தடுப்பூசி ஏற்றிய கிளி. ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுக்கு ஒவ்வாமை -30 பணியாளர் வரை பாதிப்பு-கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை தடுப்பூசி ஏற்றிய 30 மேற்பட்டவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பணியாளர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கி வரும் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுப் பணி நேற்று இடம்பெற்றது. 

சினோபாம் தடுப்பூசி முதற்கட்டமாக ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுக்கு ஏற்றப்பட்டது.

இவ்வாறு தடுப்பூசி ஏற்றிய சிலருக்கு ஏற்று இரவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இன்று காலைவரை 30 மேற்பட்ட பணியாளர்களுக்கு தெரியவந்துள்ளது.

குறித்த பணியாளர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post