யாழில் இன்று 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! - Yarl Voice யாழில் இன்று 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! - Yarl Voice

யாழில் இன்று 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 86 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 544 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில்.....

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 30 
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 28 
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 12 
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 11 
மானிப்பாய் பிரதேச வைத்தியசாலை - 02 
யாழ்.போதனா வைத்தியசாலை - 02 
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 01

0/Post a Comment/Comments

Previous Post Next Post