யாழ் மத்திய கல்லூரிக்கு அமைச்சர் நாமல் விஜயம் - Yarl Voice யாழ் மத்திய கல்லூரிக்கு அமைச்சர் நாமல் விஜயம் - Yarl Voice

யாழ் மத்திய கல்லூரிக்கு அமைச்சர் நாமல் விஜயம்விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் யாாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு இன்றையதினம் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமைசர் நாமல் ராஜபக்ஷ பல்வேறு இடங்களுக்கு சென்றிருந்தார்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமைச்சர் கல்லூரியின் நீச்சல் தடாகம், உடல் வலுவூட்டல் நிலையம் மற்றும் விளையாட்டு மைதானம் என்பவற்றை பார்வையிட்டிருந்தார்.

அமைச்சரின் குறித்த விஜயத்தின் போது நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்து.

0/Post a Comment/Comments

Previous Post Next Post