யாழ் மாநகர சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் - Yarl Voice யாழ் மாநகர சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் - Yarl Voice

யாழ் மாநகர சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல்கறுப்பு ஜூலை நினைவேந்தல் யாழ் மாநகரசபையில் இன்று காலை நடைபெற்றது.

மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் மாநகர சபையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு நினைவேந்தினர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post