ஊர்காவற்றுறை தம்பாட்டி கிராமம் முற்றாக முடக்கம - Yarl Voice ஊர்காவற்றுறை தம்பாட்டி கிராமம் முற்றாக முடக்கம - Yarl Voice

ஊர்காவற்றுறை தம்பாட்டி கிராமம் முற்றாக முடக்கம




ஊர்காவற்றுறை தம்பாட்டி
கிராமத்திலுள்ள நண்டு பதனிடும் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் கிராமம்   முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post