இலங்கை கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை - Yarl Voice இலங்கை கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை - Yarl Voice

இலங்கை கிரிக்கெட் அணி புதிய உலக சாதனைஇங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

குறித்த போட்டித் தோல்வியுடன் இலங்கை அணி சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிகளவான தோல்விகளை சந்தித்த அணியாக இந்திய அணியின் சாதனையை முறியடித்துள்ளது.

860 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ள இலங்கை அணி அதில் 428 தோல்விகளை சந்தித்துள்ளது.

இதற்கு முன்னர் 993 போட்டிகளை இந்தியா அணி 427 தோல்விகளை சந்தித்து முன்னிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post