அடுத்த ஆறுமாதங்களிற்கு அரசசெலவீனங்களை கட்டுப்படுத்த திட்டம் - நிதியமைச்சு நடவடிக்கை - Yarl Voice அடுத்த ஆறுமாதங்களிற்கு அரசசெலவீனங்களை கட்டுப்படுத்த திட்டம் - நிதியமைச்சு நடவடிக்கை - Yarl Voice

அடுத்த ஆறுமாதங்களிற்கு அரசசெலவீனங்களை கட்டுப்படுத்த திட்டம் - நிதியமைச்சு நடவடிக்கைஅடுத்த ஆறுமாதங்களிற்கு அரசநிறுவனங்களின் செலவுகளை கடுமையாக குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிதாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறும் அரச நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் அரசவருமானம் பெருமளவு வீழ்ச்சியடைந்த நிலையிலேயே நிதியமைச்சு இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

அரச செலவீனங்களை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக மாகாண ஆளுநர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களை சமீபத்தில் நிதியமைச்சர் சந்தித்திருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post