மகிந்த பசிலுடன் ஜனாதிபதி விசேட பேச்சுவார்த்தை - தெற்கு அரசியலில் பரபரப்பு - Yarl Voice மகிந்த பசிலுடன் ஜனாதிபதி விசேட பேச்சுவார்த்தை - தெற்கு அரசியலில் பரபரப்பு - Yarl Voice

மகிந்த பசிலுடன் ஜனாதிபதி விசேட பேச்சுவார்த்தை - தெற்கு அரசியலில் பரபரப்பு
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவிற்கிடையில் இன்று விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல மாற்றங்கள் பசில் ராஜபக்சவிற்கான அமைச்சர் பதவி குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post