இலங்கைக்கான பயணத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு தனது பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவுரை - Yarl Voice இலங்கைக்கான பயணத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு தனது பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவுரை - Yarl Voice

இலங்கைக்கான பயணத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு தனது பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவுரைகொவிட்-19 தொற்றுக் காரணமாக இலங்கைக்கான பயணத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்கான தனது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்  தொற்றுநோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு நிலையங்கள் (சிடிசி)வெளியிட்ட  3ஆம் மட்ட பயண சுகாதார அறிவிப்பில் கொவிட்-19 நாட்டில் உயர் மட்டத்தில் இருப்பதைக் காட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post