கொரோனா தடுப்பூசி ஏற்றல் துரிதப்படுத்தப்பட்டால் செப்டெம்பர் மாதத்திற்குள் நாடு முழுமையாக திறக்கப்படலாம் ! ஜனாதிபதி தெரிவிப்பு - Yarl Voice கொரோனா தடுப்பூசி ஏற்றல் துரிதப்படுத்தப்பட்டால் செப்டெம்பர் மாதத்திற்குள் நாடு முழுமையாக திறக்கப்படலாம் ! ஜனாதிபதி தெரிவிப்பு - Yarl Voice

கொரோனா தடுப்பூசி ஏற்றல் துரிதப்படுத்தப்பட்டால் செப்டெம்பர் மாதத்திற்குள் நாடு முழுமையாக திறக்கப்படலாம் ! ஜனாதிபதி தெரிவிப்புகொவிட் தடுப்பூசி ஏற்றல் துரிதப்படுத்தப்பட்டால், செப்ரெம்பர் மாதத்திற்குள் நாடு முழுமையாக திறக்கப்படலாம் என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“இந்த மாதத்தில் 9 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறுகிறோம். இந்த சூழ்நிலையில், செப்ரெம்பர் மாதத்திற்குள் இந்த நாட்டை முழுமையாக திறக்க முடியும். 

ஏனென்றால், நாங்கள் விரைவில் நாட்டைத் திறக்காவிட்டால், இந்த பொருளாதாரத்தை முன்னேற முடியாது என ” ஜனாதிபதி செயலகத்தில்  இன்று (05) முற்பகல் இடம்பெற்ற 99ஆவது சர்வதேசக் கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post