வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொவிட்-19 ஸ்மாட் தடுப்பூசி சான்றிதழ் - Yarl Voice வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொவிட்-19 ஸ்மாட் தடுப்பூசி சான்றிதழ் - Yarl Voice

வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொவிட்-19 ஸ்மாட் தடுப்பூசி சான்றிதழ்வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு கொவிட்-19 ஸ்மாட் தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார அமைப்பு-இலங்கை  ஆகியவற்றுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி வெளிநாடு செல்லும் பயணிகள் தடுப்பூசி சான்றிதழை இணைய வழியில் பெற அனுமதிக்கிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post