தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் ரி 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 22 வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி அணிக்கு தசுன் ஷானக்க தலைமை வகிக்கவுள்ள அதேவேளை துணைத் தலைவராக தனஞ்சய டி சில்வா செற்படுவார்.
1.தசுன் ஷானக்க - தலைவர்
2.தனஞ்சய டி சில்வா - துணைத் தலைவர்
3.குசல் ஜனித் பெரேரா
4.தினேஷ் சந்திமால்
5.அவிஷ்க பெர்னாண்டோ
6.பானுக ராஜபக்ஷ
7.பதும் நிசங்க
8.சரித் அசலங்க
9.வனிந்து ஹசரங்க
10. காமிந்து மெண்டிஸ்
11. மினொட் பானுக
12.ரமேஷ் மெண்டிஸ்
13.ஷாமிக கருணாரத்ன
14. நுவான் பிரதீப்
15.பினுர பெர்னாண்டோ
16.துஷ்மன்த ஷமீர
17.அகில தனஞ்ஜய
18.பிரவீன் ஜயவிக்ரம
19.லகிரு குமார
20. லகிரு மதுஷங்க
21.புலின தரங்க
22.மகேஷ் தீக்ஷன
Post a Comment