அமைச்சர்கள் தங்கள் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க தீர்மானம் - Yarl Voice அமைச்சர்கள் தங்கள் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க தீர்மானம் - Yarl Voice

அமைச்சர்கள் தங்கள் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க தீர்மானம்
அமைச்சர்களின்ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான யோசனையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்த நிலையில் அதற்கு அனைவரினதும் ஏகமனதான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்க்து.

0/Post a Comment/Comments

Previous Post Next Post