நல்லூர் திருவிழா நேரலை தொடர்பில் ஆலய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவித்தல் - Yarl Voice நல்லூர் திருவிழா நேரலை தொடர்பில் ஆலய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவித்தல் - Yarl Voice

நல்லூர் திருவிழா நேரலை தொடர்பில் ஆலய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவித்தல்



நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின்  கொடியேற்ற உற்சவ நேரலை ஏற்பாடுகள் தொடர்பில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

நாளை, 13.08.2021 வெள்ளிக் கிழமை ஆரம்பமாகவுள்ள 2021ம் ஆண்டு மகோற்சவப் பெருவிழாவின்  கொடியேற்ற நிகழ்வை, நாட்டில் எழுந்துள்ள தற்போதைய சுகாதார நெருக்கடி நிலை காரணமாக எம்பெருமான் அடியார்கள் வீடுகளில் இருந்தவாறே தரிசனம் செய்யும் பொருட்டு, நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தினால் கொடியேற்றத்தில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை ஆலய உத்தியோகபூர்வ “யூ ரியூப்’’ தளத்தில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன. 

இந்த நேரடி ஒளிபரப்பை ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் உபயோகித்து கொள்ள முடியும். 
இந்த நேரலையை ஊடகங்கள் விளம்பர நோக்கற்று பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம்.

Youtupe தள முகவரி - 
https://www.youtube.com/channel/UCmKSl9nBdK-3SRzJEpERINQ/featured

“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

0/Post a Comment/Comments

Previous Post Next Post