முதல்வர் மணிவண்ணணுக்கு எதிராக முன்னணியின் உறுப்பினர்கள் உணவுதவிர்ப்பு போராட்டம் - Yarl Voice முதல்வர் மணிவண்ணணுக்கு எதிராக முன்னணியின் உறுப்பினர்கள் உணவுதவிர்ப்பு போராட்டம் - Yarl Voice

முதல்வர் மணிவண்ணணுக்கு எதிராக முன்னணியின் உறுப்பினர்கள் உணவுதவிர்ப்பு போராட்டம்யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக த.தே.ம.முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜுவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகரசபை நுழைவாயில முன்பாக இன்று காலை பத்து முப்பது மணி முதல் இந்த போராட்டத்தை ஆஆரம்பித்துள்ளனர.

சபையின் உறுப்பினரான ரஜீவ்காந்தின் வட்டார அபிவிருத்தி நிதியை அரசியல் பழிவாங்கல் காரணமாக நிறுத்தி வைத்திருக்கும் முதல்வரின் அராஜக செயல்பாட்டை கண்டித்து இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post