நாட்டை முடக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை - Yarl Voice நாட்டை முடக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை - Yarl Voice

நாட்டை முடக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை



கொவிட் -19 தொற்றுப் பரவலை தடுப்பதற்காக இரு வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 கொவிட் -19 இன் பரவலானது நாடு முழுவதும் பரவும் வைரஸின் பிறழ்வுகளுடன் ஒரு பேரழிவு சூழ்நிலையைக் கொண்டு வந்துள்ளதாக மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post