பலாலியில் மீனவர்களின் படகு வலைகள் தீக்கிரை! சந்தேகத்தில் ஐவர் பொலிஸாரால் கைது - Yarl Voice பலாலியில் மீனவர்களின் படகு வலைகள் தீக்கிரை! சந்தேகத்தில் ஐவர் பொலிஸாரால் கைது - Yarl Voice

பலாலியில் மீனவர்களின் படகு வலைகள் தீக்கிரை! சந்தேகத்தில் ஐவர் பொலிஸாரால் கைதுபலாலி அன்ரனி புரத்தில் ஐந்து மீனவர்களின் வாடி மற்றும் படகு, வலைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பெயரில் ஐவரை பலாலிப் பொலிஸார். கைதுசெய்துள்ளனர் 

மீள்குடியேறிய பின் தமது வாழ்வாதாரமாக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வந்த  நிலையில் நேற்று நல்லிரவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் படகு எரிந்து அழிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post