நல்லூர்க் கந்தனுக்கு கொடியேற்றம் - Yarl Voice நல்லூர்க் கந்தனுக்கு கொடியேற்றம் - Yarl Voice

நல்லூர்க் கந்தனுக்கு கொடியேற்றம்



நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

சுகாதார நடைமுறைகளுக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே உட்பிரகாரம் மாத்திரம் திருவிழா இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் முன்பாக பருத்தித்துறை வீதியில் பக்தர்கள் ஒன்றுகூடி நல்லூர்க் கந்தனை தரிசித்தனர்.

நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின்உத்தரவில் பொலிசாரின் பஸ் நிறுத்தப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post