HomeLanka 2884 கொவிட் தொற்றாளர்கள் இன்று அடையாளம் Published byNitharsan -September 01, 2021 0 நாட்டில் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட 2884 பேர் இன்று(01) அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதன்படி நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான வர்களின் மொத்த எண்ணிக்கை 443,186 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment