யாழ்ப்பாணம் தவடியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது .
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ,தமிழரசுகட்சியின் தலைவரும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா மற்றும் சுன்னாகம் பிரதேசசபை தவிசாளர் தர்சன் உட்பட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது .
Post a Comment