ஞானசார தேரர் தலைமையிலான செயலணியை இரத்து செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
ஞானசார தேரர் தலைமையிலான செயலணியை இரத்து செய்யுமாறு என் ஜி ஓக்களினால் அரசுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் ஞானசார தேரர் தலைமையில் ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
ஞானசார தேரர் தலைமையிலான செயலணியை இரத்து செய்யுமாறு என் ஜி ஓக்களினால் அரசுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Post a Comment