யாழ் தாவடியில் மோட்டார் சைக்கிள் பேருந்து மோதி விபத்து! தந்தையும் மகளும் படுகாயம் - Yarl Voice யாழ் தாவடியில் மோட்டார் சைக்கிள் பேருந்து மோதி விபத்து! தந்தையும் மகளும் படுகாயம் - Yarl Voice

யாழ் தாவடியில் மோட்டார் சைக்கிள் பேருந்து மோதி விபத்து! தந்தையும் மகளும் படுகாயம்யாழ்ப்பாணம் - தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேரூந்து மோதியதில் காயமடைந்த தந்தையும், மாணவியும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

(மாணவி கொக்குவில் இந்துக் கல்லூரி தரம் 8B ல் கல்வி கற்கும் ப.சரணிகா )

0/Post a Comment/Comments

Previous Post Next Post