யாழ் தபாலக ஊழியர்கள் போராட்டம் - Yarl Voice யாழ் தபாலக ஊழியர்கள் போராட்டம் - Yarl Voice

யாழ் தபாலக ஊழியர்கள் போராட்டம்யாழ்ப்பாண பிரதான தபாலக நிர்வாக சிக்கலுக்கும் ஸ்திரமற்ற நிர்வாகத்துக்கும் எதிரான கோலவுடை ஊழியரின்இப்  போராட்டம்   இடம்பெற்றது.

நிர்வாக அதிகாரிகளின் அராஜகத்தால் அஞ்சல் ஊழியர்களுக்கு அதிகாரிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஊழியர்கள் என்று ஏதேனும் நீதிவேண்டி அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post