அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ் பல்கலையில் மாவீரர் நினைவேந்தல் - Yarl Voice அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ் பல்கலையில் மாவீரர் நினைவேந்தல் - Yarl Voice

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ் பல்கலையில் மாவீரர் நினைவேந்தல்மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ் பல்கலைகழகத்தில் மாவீரர்களுக்கு மலரஞ்சலி

யாழ் பல்கலைக்கழகத்தில் வருடா வருடம் இடம்பெற்று வருகின்ற மாவீரர் தினமான இன்றைய தினம் மாவீரர் வாரத்தை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர்களினால் மலரஞ்சலி செலுத்தி முழந்தாளில் மாணவர்கள் இருந்து வீரமறவர்களுக்கு தமது ஆத்மார்த்தமான அஞ்சலி செலுத்துகின்றனர் l.

குறிப்பாக பல்கலைக்கழகச் சூழலில் இராணுவத்தினரும் பொலிசாரும் இராணுவ பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் மாணவர்களை அச்சுறுத்துகின்ற வகையில் பாதுகாப்பு கடமையில்  ஈடுபட்டு வருகின்ற நிலையில் மாணவர்கள் ஆத்மார்த்தமான முறையில் தமது அஞ்சலிகளை செலுத்தினர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post