நான் ஜனாதிபதியாக வாய்ப்புள்ளது; ஜாதகத்தில் ராஜயோகமும் உண்டு - திஸ்ஸ அத்தநாயக்க - Yarl Voice நான் ஜனாதிபதியாக வாய்ப்புள்ளது; ஜாதகத்தில் ராஜயோகமும் உண்டு - திஸ்ஸ அத்தநாயக்க - Yarl Voice

நான் ஜனாதிபதியாக வாய்ப்புள்ளது; ஜாதகத்தில் ராஜயோகமும் உண்டு - திஸ்ஸ அத்தநாயக்க



அரசியல் அனுபவங்கள் அதிகம் உள்ளதால் தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித் தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவைப் பயன்படுத்திக் கொண்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித் துள்ளார்.

தான் ஜோதிடத்தைப் பெரிதும் நம்புவதாகவும் ராஜயோகம் தனது ஜாதகத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post