கொவிட் -19 இன் 3 ஆவது அலையினால் இலங்கையில் 60 கர்ப்பிணித் தாய்மார்களும், 18 வயதுக்குட்பட்ட 89 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தாய் மற்றும் சிறுவர் சுகாதார பணிப்பாளரான வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கர்ப்பிணித் தாய்மார்களும் பூஸ்டர் டோஸை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment