பிரான்சில் உச்சகட்ட பாதிப்பு : ஒரு நொடிக்கு 2 பேருக்கு கொரோனா - Yarl Voice பிரான்சில் உச்சகட்ட பாதிப்பு : ஒரு நொடிக்கு 2 பேருக்கு கொரோனா - Yarl Voice

பிரான்சில் உச்சகட்ட பாதிப்பு : ஒரு நொடிக்கு 2 பேருக்கு கொரோனா



பிரான்சில் நேற்று முன்தினம் 1,80,000 பேருக்கு கோவிட் உறுதியான நிலையில், நேற்று 2 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு உறுதியாகி உள்ளது.
பிரான்சில் நேற்று முன்தினம் 1,80,000 பேருக்கு கோவிட் உறுதியான நிலையில், நேற்று 2 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு உறுதியாகி உள்ளது. இது குறித்து கவலை தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதார மந்திரி  ஆலிவர் வெரன் கூறியதாவது:-

ஒவ்வொரு நொடிக்கும் 2 பேருக்கு தொற்று உறுதியாகிறது. மருத்துவமனைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. வெளியில் வரும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். ஒமைக்ரான் பரவலை அலை எனக்கூறுவதை விட ஆழிப்பேரலையாக உள்ளது  என கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post