நல்லூர் பிரதேச சபையின் பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்! கூட்டமைப்பு, முண்ணனி எதிர்ப்பு - Yarl Voice நல்லூர் பிரதேச சபையின் பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்! கூட்டமைப்பு, முண்ணனி எதிர்ப்பு - Yarl Voice

நல்லூர் பிரதேச சபையின் பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்! கூட்டமைப்பு, முண்ணனி எதிர்ப்புயாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதரவு : 
வீணை-4, சைக்கிள்-3, மாம்பழம்-2, உதய சூரியன்-1, யானை-1, கை-1

எதிர்ப்பு : 
வீடு-6, சைக்கிள்-2


0/Post a Comment/Comments

Previous Post Next Post