உயிர்வாயுவை பயன்படுத்தி சமைப்பது எப்படி - இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டார் பசில் - Yarl Voice உயிர்வாயுவை பயன்படுத்தி சமைப்பது எப்படி - இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டார் பசில் - Yarl Voice

உயிர்வாயுவை பயன்படுத்தி சமைப்பது எப்படி - இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டார் பசில்இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உயி;ர்வாயுவை பயன்படுத்தி  எவ்வாறு சமையல் செய்வது என பயிற்சியெடுத்துள்ளார்.
இந்தியாவின் சுலாப் சர்வதேச சமூக சேவை அமைப்பின்  அலுவலகத்திற்கு விஜயம் செய்த நிதியமைச்சர் உயிர்வாயு சமையல் குறித்த பயிற்சியில் ஈடுபட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post