தமிழ் பேசும் மக்களின் தலைவர்கள் கொழும்பில் அவசர சந்திப்பு! - Yarl Voice தமிழ் பேசும் மக்களின் தலைவர்கள் கொழும்பில் அவசர சந்திப்பு! - Yarl Voice

தமிழ் பேசும் மக்களின் தலைவர்கள் கொழும்பில் அவசர சந்திப்பு!தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம்  சம்பந்தன் தலைமையில் இன்று 12-12-2021 ஞாயிறு காலை 11.00 மணிக்கு கொழும்பில் நடைபெற்றது. 

02ம் திகதி நவம்பர் 2021 திண்ணையில் நடந்த சந்திப்பின் தொடர்ச்சியாக இக்கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

 சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே எமது உறுதியான நிலைப்பாடு. அதுவே எமது அரசியல் இலக்கு. அதில் ஒருபோதும் விட்டுக் கொடுப்புக்கு இடம் இல்லை.

 ஆனால் ஏற்கனவே அரசியல் அமைப்பில் உள்ள 13A முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்த அதன் காரணகர்த்தாவான இந்தியாவிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்ற கருத்தோடு இக்கூட்டம் நடைபெற்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post