இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமனம் - Yarl Voice இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமனம் - Yarl Voice

இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமனம்இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமனம்.எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஒருவருட காலத்துக்கு ஒப்பந்தம்.

இதன்மூலம் இலங்கையின் அனைத்து மட்ட தேசிய கிரிக்கெட் அணிகளின் செயற்பாடுகளுக்கும் மஹேல பொறுப்பானவராக அமைவதோடு, அனைத்து பயிற்றுவிப்பாளருக்கும் ஆலோசனை வழங்குவார்.

இந்தப் புதிய பதவியை ஏற்பதற்கு மேலதிகமாக  தற்போது 19 வயதுக்குட்பட்ட அணியை அடுத்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்துக்கு தயார்ப்படுத்தும் பணியையும் மஹேல தொடர்வார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post