பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்..! - Yarl Voice பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்..! - Yarl Voice

பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்..!பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகர் உடல்நல 0 காரணமாக காலமானார். அவருக்கு வயது. 78

மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் சேர்ந்த இராமையாவின் இளைய மகனாவார். எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், ஏறக்குறைய 800 பாடல்கள் வரை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார்.

திருடா திருடி, கம்பீரம், பேரழகன்,வேட்டைக்காரன், யுத்தம் செய் போன்ற எண்ணற்ற திரைப் படங்களில் நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை மாரடைப்பு காரணமாக மாணிக்க விநாயகம் உயிரிழந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post