ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு கொமர்ஷல் வங்கியால் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு - Yarl Voice ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு கொமர்ஷல் வங்கியால் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு - Yarl Voice

ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு கொமர்ஷல் வங்கியால் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்புஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர்களின் நலன் கருதி 4 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை (Non invasive ventilator, Coagulation Analyzer ,Blood gas analyzer)கொமர்ஷல் வங்கியின் சமூக பொறுப்பு நிதியம்  அன்பளிப்பு செய்துள்ளது.

 வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் முயற்சியினால் இது கைகூடியதாக வைத்தியசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post