கடவையில் ஆட்டோவை மோதித்தள்ளிய புகையிரதம்! பாய்ந்து தப்பிய ஆட்டோ சாரதி - Yarl Voice கடவையில் ஆட்டோவை மோதித்தள்ளிய புகையிரதம்! பாய்ந்து தப்பிய ஆட்டோ சாரதி - Yarl Voice

கடவையில் ஆட்டோவை மோதித்தள்ளிய புகையிரதம்! பாய்ந்து தப்பிய ஆட்டோ சாரதி



கொழும்பில் இருந்து காங்கேசன் துறையை நோக்கி வந்துகொண்டிருந்த குளிரூட்டிய ரயிலுடன் தாண்டிக்குளம் ரயில் நிலையத்துக்கு அண்மையில்  பாதுகாப்பற்ற கடவையை கடக்க முயன்ற முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கர வண்டி சேதமடைந்ததுடன் இதன் சாரதி பாய்ந்து உயிர்தப்பினார்.  

இச்சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post