தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற யாழ் போதனா ஊழியர்கள் கௌரவிப்பு - Yarl Voice தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற யாழ் போதனா ஊழியர்கள் கௌரவிப்பு - Yarl Voice

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற யாழ் போதனா ஊழியர்கள் கௌரவிப்புயாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தேசிய ரீதியில் Injury Surveillance System எனும் தகவல் திரட்டில் முதலிடம் பெற்றமைக்காக கௌரவிக்கப்பட்டனர் .

வடபகுதியில் முன்னணி வைத்தியசாலையான யாழ் போதனா வைத்தியசாலை பல்வேறு சிறப்பான சேவைகளை வழங்கி வரும் நிலையில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் சிறப்பாக செயற்பட்டு தேசிய ரீதியில் முதலிடம் பெற்று வைத்தியசாலைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

இவ்வாறு சிறப்பாக செயல்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களளை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post