அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார் !! - Yarl Voice அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார் !! - Yarl Voice

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார் !!
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி (David Holly) யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று பிற்பகல் 4 மணிக்கு யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.

இன்றைய சந்திப்பில் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் இ.ஜெயசீலனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post