யாழ் பல்கலைக்கழக மாணவரும் ஊடகவியலாளருமான சுஜீவன் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு! - Yarl Voice யாழ் பல்கலைக்கழக மாணவரும் ஊடகவியலாளருமான சுஜீவன் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு! - Yarl Voice

யாழ் பல்கலைக்கழக மாணவரும் ஊடகவியலாளருமான சுஜீவன் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு!யாழ் பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

 கிளிநொச்சி  பளையை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முகநூலூடாக முனைகிறார் என ஒரு தேரர் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியதன் விளைவு? பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைக்ககாக அழைக்கப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post