13 இற்குள் முடக்கும் சதியை எதிர்க்க அணிதிரளுமாறு யாழில் துண்டுபிரசுரம் விநியோகம்! - Yarl Voice 13 இற்குள் முடக்கும் சதியை எதிர்க்க அணிதிரளுமாறு யாழில் துண்டுபிரசுரம் விநியோகம்! - Yarl Voice

13 இற்குள் முடக்கும் சதியை எதிர்க்க அணிதிரளுமாறு யாழில் துண்டுபிரசுரம் விநியோகம்!



13ம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணிதிரண்டு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி துண்டு பிரசுரம் விநியோகம்! 

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ம் திருத்தத்திற்குள் முடக்கம் சதி முயற்சியை முடியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவை கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாண நகர் பகுதியில் துண்டு பிரசுரம் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post