மின்சார அடுப்பை பயன்படுத்துவோர் மாலை 6.00 மணிக்கு முன்பே சமைக்கவும் : இலங்கை மின்சார சபை - Yarl Voice மின்சார அடுப்பை பயன்படுத்துவோர் மாலை 6.00 மணிக்கு முன்பே சமைக்கவும் : இலங்கை மின்சார சபை - Yarl Voice

மின்சார அடுப்பை பயன்படுத்துவோர் மாலை 6.00 மணிக்கு முன்பே சமைக்கவும் : இலங்கை மின்சார சபைமின்சார அடுப்பைப் பயன்படுத்தி உணவு சமைக்கும் நுகர்வோர் மாலை 6.00 மணிக்கு முன்னதாக இரவு உணவைத் தயார் செய்யுமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு செய்தால் மின் தடை ஏற்படுவதைக் குறைக்க முடியும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க தெரிவித்தார்.

நாட்டில் எதிர்வரும் நாட்களில் இடைக்கிடையே மின்சாரம் தடைப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post