இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யாழில் துண்டுபிரசுரம் விநியோகம்! - Yarl Voice இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யாழில் துண்டுபிரசுரம் விநியோகம்! - Yarl Voice

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யாழில் துண்டுபிரசுரம் விநியோகம்!அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் - மாதகல் கடற்கரைக்கு சென்று மீனவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே, தலைவர் நிஹால் கலப்பதி,மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post