இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம்! - Yarl Voice இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம்! - Yarl Voice

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம்!
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உடனடியாக அமுலுக்குவரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், இவர் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சுசில் பிரேமஜயந்த, கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post