உலக இந்தி தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது - Yarl Voice உலக இந்தி தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது - Yarl Voice

உலக இந்தி தின நிகழ்வு யாழில் இடம்பெற்றதுஉலக இந்தி தின நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது தூதரக இந்தியா கோர்ணரில் இந்தி மொழி கற்கும் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சான்றிதல்கலும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் இந்திய துணைத்தூதரக பதில் தூணைத்தூதர் ராம் மகேஸ், வடக்கு மாகாண கல்வி  அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.20

0/Post a Comment/Comments

Previous Post Next Post