இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் கோரிக்கை - Yarl Voice இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் கோரிக்கை - Yarl Voice

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் கோரிக்கை
இலங்கை சிறையில் உள்ள 56 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்

இலங்கை சிறையில் இருந்து 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு நன்றி எனவும் 56 மீனவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

 மேலும்  75 மீன்பிடி படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post