ஆசிரியர்களுக்கு இம்மாதம் முதல் சம்பளத்தை அதிகரித்து வழங்க அமைச்சரவை அனுமதி - Yarl Voice ஆசிரியர்களுக்கு இம்மாதம் முதல் சம்பளத்தை அதிகரித்து வழங்க அமைச்சரவை அனுமதி - Yarl Voice

ஆசிரியர்களுக்கு இம்மாதம் முதல் சம்பளத்தை அதிகரித்து வழங்க அமைச்சரவை அனுமதிஆசிரியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இந்த மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிகரிக்கப்பட்ட சம்பளம் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடக சந்திப்பில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

சமுர்த்திப் பயனாளிகள் உட்பட பல்வேறு குழுக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கும் தீர்மானம் எட்டப்பட் டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post