யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில் யாழ் மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது என்னும் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது - Yarl Voice யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில் யாழ் மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது என்னும் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது - Yarl Voice

யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில் யாழ் மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது என்னும் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதுயாழ் நகரத்தினை அழகுபடுத்தும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில் யாழ்ப்பாண மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது என்னும் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் குறித்த வரவேற்பு பலகை அமைக்கப்பட்டுள்ளதோடு மாநகரசபையில் இலட்சனையும்  பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்புடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post