பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை – மகிந்த - Yarl Voice பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை – மகிந்த - Yarl Voice

பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை – மகிந்தபிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டில் காணப்படும் ஜனநாயக சுதந்திரத்தை பயன்படுத்தி சிலர் பல வதந்திகளை பரப்பிவருகின்றனர் என தெரிவித்துள்ள அவர் நாட்டின் புத்திஜீவிகள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக சுதந்திரத்தை தங்களிற்கு சாதகமாக பயன்படுத்துவது நியாயமில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post